தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கருணை இல்ல குழந்தைகளுக்கு உதவிசெய்து நண்பர்கள் தின கொண்டாட்டம்

கருணை இல்ல குழந்தைகளுக்கு உதவிசெய்து நண்பர்கள் தின கொண்டாட்டம்

கருணை இல்ல குழந்தைகளுக்கு உதவிசெய்து நண்பர்கள் தின கொண்டாட்டம்


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி: கல்லூரி மாணவியர், கருணை இல்ல பள்ளி குழந்தைகளுக்கு உதவி செய்து, நண்பர்கள் தின விழாவை கொண்டாடினர்.

நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில், நண்பர்கள் தின விழா நடந்தது. கல்லூரி மாணவியரின் அமைப்பான, சிறுதுளி மன்றத்தின் சார்பில், எம்.காளிப்பட்டியில் இயங்கி வரும், கருணை இல்ல பள்ளி குழந்தைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் மற்றும் அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டது.

சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் தலைவர் கைலாசம், செயலாளர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார், கல்வி நிர்வாக இயக்குநர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us