UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 02:56 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: சத்தியமங்கலம் ஆர்.சி., நடுநிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவி அறிவியல் புத்தாக்க விருது பெற்றுள்ளார்.
செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் ஆர்.சி. நடுநிலை பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஜாக்லின் மேரிக்கு, அறிவியல் புத்தாக்க விருது வழங்கியுள்ளனர்.
இம்மாணவியை தாளாளர் கஸ்பார், தலைமையாசிரியர் வனத்து சின்னப்பன், அறிவியல் ஆசிரியர் அம்புரோஸ், ஊராட்சி தலைவர் அருள்மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
