தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழிவின் விளிம்பில் உள்ள அரசு நூலகங்களைப் பாதுகாக்க முதல்வருக்கு கோரிக்கை

அழிவின் விளிம்பில் உள்ள அரசு நூலகங்களைப் பாதுகாக்க முதல்வருக்கு கோரிக்கை

அழிவின் விளிம்பில் உள்ள அரசு நூலகங்களைப் பாதுகாக்க முதல்வருக்கு கோரிக்கை


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 08, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 08, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஊர்புறம், பகுதி நேரம், கிளை நூலகம் என 4,240 நூலகங்கள் உள்ளன. பொது நூலக இயக்குனராக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு பதில், நூலகத் துறையில், கல்வித் தகுதி, அனுபவம் உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

நூலகத் துறையில், துப்புரவு ஊழியர் முதல், இயக்குனர் பணியிடம் வரை ஏராளமான வழக்குகள், உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

இதனால் தற்போது, தினக்கூலி பணியாளர்கள் மூலமே நூலகங்கள் நடத்தப்படுகின்றன. நூலகங்களில், புத்தகங்களை வாங்கி செல்வோர் திரும்பச் செலுத்துவதில்லை.

இதுபோன்ற காரணங்களால், சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் அரசு நூலகங்கள், அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, அவற்றை பாதுகாக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us