தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு காலியிடங்கள்?

எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு காலியிடங்கள்?

எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு காலியிடங்கள்?


UPDATED : ஆக 08, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 03:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 03:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எனவே, தற்போதைய நிலையில், தமிழகத்தில், எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பொறியியல் படிப்புகளில், எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்ற விபரங்களை அறிவதற்கு பல மாணவர்கள் விரும்புவர்.

ஏனெனில், கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளாத மாணவர்கள், பொறியியல் படிக்க விரும்பினால், இந்த விபரங்களை அறிந்து, அதன்மூலம், தங்களுக்கு விருப்பமான கல்லூரியில், பிடித்த படிப்பில் சேரலாம்.

பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், அகடமிக் மற்றும் தொழிற்பிரிவு மாணவர்கள், தங்களுக்கான விபரங்களை அறிந்துகொள்ள http://tnea.annauniv.edu/vacancy2014/acagen.html?param=1407480981827 என்ற வலைதளம் செல்க.

பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான விபரங்களை அறிந்துகொள்ள, http://tnea.annauniv.edu/barch2014/vacbarch.html என்ற இணையதளம் செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us