தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூலகத்தில் புதுமையான முயற்சி!

நூலகத்தில் புதுமையான முயற்சி!

நூலகத்தில் புதுமையான முயற்சி!


UPDATED : ஆக 11, 2014 12:00 AM

ADDED : ஆக 11, 2014 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2014 12:00 AM ADDED : ஆக 11, 2014 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்குன்றம்: செங்குன்றம் நுாலகத்தில், "தமிழில் கையொப்பமிடுங்கள்" என்ற வேண்டுகோள், வாசகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

செங்குன்றத்தில், திருவள்ளூர் மாவட்ட நுாலக கிளை இயங்கி வருகிறது. அதில் தினமும் மாணவ, மாணவியர் உட்பட 300க்கும் அதிகமான வாசகர்கள், புத்தகம், நாளிதழ் ஆகியவற்றை வாசிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

ஆனால், அவர்களில் பெரும்பானோர், அங்குள்ள வாசகர் வருகை பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு செல்கின்றனர். செங்குன்றம் தமிழ்ச் சங்கத்தினர் அதை மாற்றும் வகையில், அங்குள்ள நுாலகத்தில் வருகை பதிவேட்டின் அருகே, திருவள்ளுவர் படத்துடன் கூடிய அறிவிப்பு பலகையில், "அருள் கூர்ந்து அன்னை தமிழில் கையொப்பமிடுங்கள்" என, துாய தமிழில் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த செயல்பாடு நுாலக வாசகர்களிடம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செங்குன்றம்: செங்குன்றம் நுாலகத்தில், &'தமிழில் கையொப்பமிடுங்கள்&' என்ற வேண்டுகோள், வாசகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
செங்குன்றத்தில், திருவள்ளூர் மாவட்ட நுாலக கிளை இயங்கி வருகிறது. அதில் தினமும் மாணவ, மாணவியர் உட்பட, 300க்கும் அதிகமான வாசகர்கள், புத்தகம், நாளிதழ் ஆகியவற்றை வாசிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பானோர், அங்குள்ள வாசகர் வருகை பதிவேட்டில், ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு செல்கின்றனர்.

செங்குன்றம் தமிழ்ச் சங்கத்தினர் அதை மாற்றும் வகையில், அங்குள்ள நுாலகத்தில் வருகை பதிவேட்டின் அருகே, திருவள்ளுவர் படத்துடன் கூடிய அறிவிப்பு பலகையில், "அருள் கூர்ந்து அன்னை தமிழில் கையொப்பமிடுங்கள்" என, துாய தமிழில் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த செயல்பாடு நுாலக வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us