தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளி நடத்திய புத்தக கண்காட்சி

ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளி நடத்திய புத்தக கண்காட்சி

ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளி நடத்திய புத்தக கண்காட்சி


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 02:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 02:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளி, பவானி கூடுதுறை ரோடு, கிரி புத்தக நிலையத்துடன் இணைந்து புத்தக கண்காட்சி நடத்தியது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள், அகராதி, பொது அறிவு நூல்கள், கட்டுரை, கதை புத்தகங்கள், ஓவியப்புத்தகம், ஆன்மிகம், சமையல், மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.30 முதல் 800 ரூபாய் மதிப்பு வரையிலான புத்தகங்கள், கண்காட்சியில் இடம்பெற்றன. மாணவர்களுக்கான கல்வி குறித்த சிடி -க்களும், விற்பனை செய்யப்பட்டன. கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் புத்தகங்கள் வாங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us