21ம் நூற்றாண்டு பள்ளியில் கலை இலக்கிய மன்ற துவக்க விழா
21ம் நூற்றாண்டு பள்ளியில் கலை இலக்கிய மன்ற துவக்க விழா
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 12:27 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: உலக இளைஞர் தினத்தையொட்டி சிவகங்கை 21ம் நூற்றாண்டு பள்ளியில் கலை இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
மாணவி தீபிகா ஈஸ்வரி வரவேற்றார். அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் சத்யா மர்ஜோரி பேசினார். பள்ளி செயலாளர் பகீரத நாச்சியப்பன், நிர்வாக அறங்காவலர் ராணி சத்யமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் மல்லிகை, பொறுப்பாசிரியர்கள் பாரதி, விஜயலட்சுமி உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இலக்கிய மன்ற செயலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
