சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில் "விடியலை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில் "விடியலை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 11:45 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில், விடியலை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி செயலர் ரவிபாபு தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். விடியலை தேடி என்ற தலைப்பில் சிந்தனை கவிஞர் கவிதாசன், "மாணவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்" என அறிவுறுத்தினார்.
ஏற்பாடுகளை இயந்திரவியல் மற்றும் அமைப்பியல் துறை தலைவர்கள் ஜகுபர்சாதிக், கார்த்திக் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.
