பால்வீதியில் உள்ள கருந்துளையைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்
பால்வீதியில் உள்ள கருந்துளையைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 12:35 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: இந்திய விஞ்ஞானி தீரஜ் பஷம் மற்றும் அவருடன் பணியாற்றும் இந்தியர் இருவரும் அமெரிக்காவில் உள்ள மெரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து, பூமியில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள எம் 82 என்ற பால்வீதி மண்டலத்தில் உள்ள கருந்துளையை கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை, நேச்சர் என்ற சர்வதேச பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
