தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடல்நல மாணவர் சங்க துவக்க விழா

உடல்நல மாணவர் சங்க துவக்க விழா

உடல்நல மாணவர் சங்க துவக்க விழா


UPDATED : ஆக 23, 2014 12:00 AM

ADDED : ஆக 23, 2014 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2014 12:00 AM ADDED : ஆக 23, 2014 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உடல்நல மாணவர் சங்க துவக்க விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஞானப்பூ, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

உடல்நல மாணவர் சங்கத்தை சுகாதார ஆய்வாளர் சீனுவாசன் துவக்கி வைத்து பேசினார். உடல்நல மாணவர் சங்க பொறுப்பு ஆசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us