தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகரில் பள்ளி விளையாட்டு விழா

விருதுநகரில் பள்ளி விளையாட்டு விழா

விருதுநகரில் பள்ளி விளையாட்டு விழா


UPDATED : ஆக 27, 2014 12:00 AM

ADDED : ஆக 27, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2014 12:00 AM ADDED : ஆக 27, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ஹாஜி பி செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி விளையாட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது எகியா, கல்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், சின்ன பள்ளி வாசல் ஜமாத் தலைவர் நூருல் அமீன், கூரைக்குண்டு ஜமாத்தலைவர் ஹபீப் முகம்மது விளையாட்டுபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us