தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்
UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 11:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடந்தது.
தீர்மானம்: தொடக்க கல்வி அலுவலகத்தில் மாதந்தோறும் நடந்த குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. ஆசிரியர்கள் குறித்த குறைகள் உரிய காலத்திற்குள் தீர்க்கப்படுவதில்லை. ஆசிரியர் குறைதீர் முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை காரணமின்றி தாமதிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

