UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீய்ஜிங்: சீனாவில் உள்ள மிகவும் பழைமையான பல்கலையான பீகிங் பல்கலை.யில் கவுர பேராசிரியராக முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார்.
இதற்கான விழா நடந்தது. இதில் சீனாவிற்கான இந்திய தூதர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திய அப்துல் கலாம் பேசுகையில், உலகத்தரம் வாயந்த இப்பல்கலை.யில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். இந்தியா-சீனா இணைந்து விண்வெளி, சூரிய சக்தி திட்டத்தில் இறங்க வேண்டும் என்றார்.

