sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை

/

கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை

கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை

கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை


UPDATED : நவ 06, 2014 12:00 AM

ADDED : நவ 06, 2014 12:22 PM

Google News

UPDATED : நவ 06, 2014 12:00 AM ADDED : நவ 06, 2014 12:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கால்நடைத்துறையில் பணிபுரிய ஏழு பேருக்கு, ஐகோர்ட் உத்தரவுபடி, முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.

புதுச்சேரி கால்நடை துறையில் கடந்த 2010ம் ஆண் கால்நடை பணியாளர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

தற்போது காலியாக இருக்கும் 7 இடங்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, காத்திருந்தோர் பட்டியலில் இருந்த 7 பேருக்கு, பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us