UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 12:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலூர்பேட்டை: வளத்தியில் 3.40 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடி குறுவட்ட மையத்திற்குட்பட்ட கிராமங்களில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி வளத்தியில் நடந்தது. 114 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 3 லட்சத்து 42 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

