sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜனவரி 10ம் தேதி முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: டி.ஆர்.பி. அறிவிப்பு

/

ஜனவரி 10ம் தேதி முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: டி.ஆர்.பி. அறிவிப்பு

ஜனவரி 10ம் தேதி முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: டி.ஆர்.பி. அறிவிப்பு

ஜனவரி 10ம் தேதி முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: டி.ஆர்.பி. அறிவிப்பு


UPDATED : நவ 08, 2014 12:00 AM

ADDED : நவ 08, 2014 10:47 AM

Google News

UPDATED : நவ 08, 2014 12:00 AM ADDED : நவ 08, 2014 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதற்காக, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள், தயார் நிலையில் உள்ளன.

டி.ஆர்.பி., அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

* 10.11.14 முதல், 26.11.14 வரை, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும்.

* விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம் 500 ரூபாய், (SC/ST பிரிவினருக்கு 250 ரூபாய்).

* பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வாங்கிய இடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்; வேறு எந்த வகையில் அனுப்பினாலும், நிராகரிக்கப்படும்.

* வரும், ஜனவரி 10ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணிவரை தேர்வு நடக்கிறது.

* தேர்வுக்கு, 150 மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு, அதிகபட்சமாக 4 மதிப்பெண்; பணி அனுபவத்திற்கு, அதிகபட்சமாக 3 மதிப்பெண் என, மொத்தம் 157 மதிப்பெண்ணுக்கு, இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.






      Dinamalar
      Follow us