அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்
அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்
UPDATED : நவ 08, 2014 12:00 AM
ADDED : நவ 08, 2014 11:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லூரியில் நடந்த, தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
அமைப்பியல் துறையை சேர்ந்த கார்த்திக், சேவியர், கோபி, செல்வக்குமார், பெருமாள்சாமி, விஜய், சீனிவாசன், ஜெயராம் ஆகியோர் போஸ்டர், ஆய்வறிக்கை சமர்பித்தல், மாடல் பேக்கிங், டிசைனிங், கனெக்சன் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றனர்.

