குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்
குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்
UPDATED : நவ 12, 2014 12:00 AM
ADDED : நவ 12, 2014 12:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று(நவம்பர் 12) கடைசி நாள்.
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,000 இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது. இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதற்கு, இன்று கடைசி நாள். இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த 14ம் தேதி கடைசி நாள்.

