பீச் வாலிபால் போட்டியில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர்கள் வெற்றி
பீச் வாலிபால் போட்டியில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர்கள் வெற்றி
UPDATED : நவ 23, 2014 12:00 AM
ADDED : நவ 23, 2014 10:34 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: மண்டல அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 17 வயது பிரிவில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர்களான ரகுநந்தன், அஸ்வின் இரண்டாமிடம், 14வயது பிரிவில் அகிலன், அபிமன்யூ முதலிடம் பெற்று தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
