தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அருப்புக்கோட்டையில் நாளை(நவம்பர் 30) தினமலர் ஜெயித்துக் காட்வோம் நிகழ்ச்சி

அருப்புக்கோட்டையில் நாளை(நவம்பர் 30) தினமலர் ஜெயித்துக் காட்வோம் நிகழ்ச்சி

அருப்புக்கோட்டையில் நாளை(நவம்பர் 30) தினமலர் ஜெயித்துக் காட்வோம் நிகழ்ச்சி


UPDATED : நவ 29, 2014 12:00 AM

ADDED : நவ 29, 2014 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2014 12:00 AM ADDED : நவ 29, 2014 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைதேவாங்கர் கலைக் கல்லூரி கலையரங்கில், நாளை காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆங்கிலப்பாடம் குறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.பி. ராஜேந்திரன், கணிதப்பாடம் குறித்து அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. சரவணன், அறிவியல் பாடம் குறித்து அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி. காயத்ரி, சமூக அறிவியல் பாடம் குறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எம்.பி. சித்ராதேவி குறிப்புகளை வழங்குகின்றனர்.

பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், பிளஸ் 2 ஆங்கிலப் பாடம் குறித்து பந்தல்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி.எஸ். முத்துராமலிங்கம், கணிதப்பாடம் குறித்து பாப்பநாயக்கன்பட்டி எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஷேக்மஹபூப், இயற்பியல் பாடம் குறித்து அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி.முத்துக்குமார், வேதியியல் பாடம் குறித்து அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கே. பாலமுருகன் பேசுகின்றனர்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அருப்புக்கோட்டை டாக்டர் எஸ்.ஏ.,சாதலி பேசுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us