குண்டு எறிதலில் மண்டலப் போட்டிக்கு தகுதிபெற்ற மாணவர்கள்
குண்டு எறிதலில் மண்டலப் போட்டிக்கு தகுதிபெற்ற மாணவர்கள்
UPDATED : டிச 02, 2014 12:00 AM
ADDED : டிச 02, 2014 11:14 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: மாவட்ட அளவிலான தடகள போட்டி தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் நடந்தது.
இதில் குண்டு எறிதல் போட்டியில், புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் பிரவின்குமார் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 10-ம் வகுப்பு மாணவர் கலையரசன் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.
