எய்ட்ஸ் தின விழாவையொட்டி மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி
எய்ட்ஸ் தின விழாவையொட்டி மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி
UPDATED : டிச 02, 2014 12:00 AM
ADDED : டிச 02, 2014 11:15 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், என்.எஸ்.எஸ்., சார்பில் உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி, மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் அறிவழன் வரவேற்றார். தலைமையாசிரியர் அரங்கநாதன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கதிரவன், விஷ்ணுபிரியா ஆகியோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து விளக்கினர்.
