தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு

அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு

அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு சி.என். கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, நேற்று இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்புடன், போராட்டம் நடத்தினர்.

ஈரோடு சி.என். கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்காக, கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டம் நடந்தது. அரசு கல்லூரியாக மாற்ற விரைவில் அறிவிப்பு வரும் என அ.தி.மு.க.,வினர் கூறிய உத்தரவாதத்தை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்று வரை, அரசு கல்லூரியாக அறிவிக்கப்படவில்லை.

எனவே, தொடர் போராட்டத்தில், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, இந்திய மாணவர் சங்கம் சார்பில், இரண்டாவது நாளாக, மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us