தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள்


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.

திருக்கோவிலூர் வட்டார வளமையத்தில் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, பந்து எறிதல், பலூன் வெடித்தல், தண்ணீர் நிரப்புதல், படம் வரைதல் போன்ற போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாற்றுத்திறன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us