தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே நாளில் 2 அரசுத் தேர்வுகள் - விண்ணப்பித்தோர் தவிப்பு

ஒரே நாளில் 2 அரசுத் தேர்வுகள் - விண்ணப்பித்தோர் தவிப்பு

ஒரே நாளில் 2 அரசுத் தேர்வுகள் - விண்ணப்பித்தோர் தவிப்பு


UPDATED : டிச 07, 2014 12:00 AM

ADDED : டிச 07, 2014 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2014 12:00 AM ADDED : டிச 07, 2014 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: தமிழக அரசு சார்பில் குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர்.

இதே நாளில் ரயில்வே துறை சார்பில் பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்புதான் கல்வித்தகுதி என்றாலும், இத்தேர்வை எழுத பொறியியல் பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: குரூப் 4 தேர்விற்கு முதுகலை பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் இரு தேர்வுகளை எழுத இயலாது. எனவே ஒரு தேர்வை தள்ளிவைக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us