பல்கலை அளவிலான தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி நாள்
பல்கலை அளவிலான தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி நாள்
UPDATED : டிச 08, 2014 12:00 AM
ADDED : டிச 08, 2014 12:08 PM
அ நிறம் | அளவு
சேத்துபட்டு: சென்னை பல்கலை அளவிலான, தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று(டிசம்பர் 8) கடைசி நாளாகும்.
சென்னை பல்கலைக்கழகத்தின், உடற்கல்வியியல் துறை சார்பில், பல்கலை அளவிலான, 47வது, தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், வரும், 21ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
அதில், பங்கேற்க விரும்பும் கல்லுாரி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு, 94433 01699 என்ற, அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
