ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 10:41 AM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
திருப்புத்தூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். ஆசிரியர்கள் ரெபெக்காள் விஜிலா, ஆங்கிலின் வினோதா, சுமதி, நாகவள்ளி, மாலினி, ராமமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர்.
