தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள்

மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள்

மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள்


UPDATED : டிச 15, 2014 12:00 AM

ADDED : டிச 15, 2014 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2014 12:00 AM ADDED : டிச 15, 2014 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் பரமக்குடி, ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி-வினா, ஓவியம், கிராமிய நடனம், இசை உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மாணவி சாருகா (பாட்டு), கபிலேஷ்கண்ணன்(வினாடி-வினா), கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிதிஷ்(பேச்சு), அருண்பாண்டியன், பிரதாப்சிங், கோகுலகண்ணன் (வினாடி-வினா), கபில்ரகுமான்(கவிதை), அகல்யா (கட்டுரை) முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பாராட்டி பரிசளித்தார். இவர்கள் வேலூரில் நடக்கவுள்ள மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us