தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பள்ளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்‘

‘பள்ளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்‘

‘பள்ளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்‘


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பள்ளிகள் மற்றும் ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கு அமெரிக்கா அனுப்பி உள்ள உளவுத்துறை தகவல் மற்றும் இந்திய உளவுத்துறை தகவலின்படி, மும்பை தாக்குதல் போன்று மற்றொரு மிகப் பெரிய தாக்குதலை இந்தியாவில் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us