தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘போக்குவரத்துக்கழக பணியிடங்களுக்கு ஆள் தேர்வில் ரூ. 300 கோடி இலக்கு’

‘போக்குவரத்துக்கழக பணியிடங்களுக்கு ஆள் தேர்வில் ரூ. 300 கோடி இலக்கு’

‘போக்குவரத்துக்கழக பணியிடங்களுக்கு ஆள் தேர்வில் ரூ. 300 கோடி இலக்கு’


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலத்தில், பா.ம.க., நிறுவனர் ராம்தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் டிரைவர், கண்டக்டர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில், 300 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக வசூலிக்க அதிகாரிகள் இலக்கு வைத்து செயல்படுகின்றனர்“ என்று குற்றம்சாட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us