தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.இ.ஓ., தனமணி தலைமை தாங்கி புத்தங்களை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் 36, அரசு மேல்நிலைப்பள்ளிகள் 44, நிதியுதவி பெறும் பள்ளிகள் 30 என110 பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் நேற்று முதல் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us