நகராட்சி மேல்நிலை பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா
நகராட்சி மேல்நிலை பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா
UPDATED : டிச 19, 2014 12:00 AM
ADDED : டிச 19, 2014 10:27 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை கவுரி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர்கள் பழனி, செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். மாநில நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நிறுவனர் தேவராஜ் சிறப்புரையாற்றி, பள்ளி வளாகத்தில் பலா மரக்கன்றுகள் நட்டார். பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
