UPDATED : டிச 19, 2014 12:00 AM
ADDED : டிச 19, 2014 10:28 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில், மாநில அளவிலான கணித திறன் போட்டி நடந்தது.
இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களை தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஆசிரியை முத்து மீனாள் பாராட்டினார்.
