UPDATED : டிச 23, 2014 12:00 AM
ADDED : டிச 23, 2014 11:25 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கிராமிய கலை போட்டிகள் தேனியில் நடந்தது.
இதில் தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்று கிராமிய நடனத்திற்கான பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றனர்.
