தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்பியல் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

இயற்பியல் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

இயற்பியல் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்


UPDATED : டிச 24, 2014 12:00 AM

ADDED : டிச 24, 2014 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2014 12:00 AM ADDED : டிச 24, 2014 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.

இயற்பியல் துறை துணை பேராசிரியர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக மருத்துவ இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் அருணா குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். ஏழு நாட்கள் நடந்த கருத்தரங்கில், இயற்பியல் துறை வல்லுனர்கள் விரிவுரையாற்றினர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து இயற்பியல் பேராசிரியர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us