தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து நெகிழ்ந்த கல்லூரி மாணவர்கள்

25 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து நெகிழ்ந்த கல்லூரி மாணவர்கள்

25 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து நெகிழ்ந்த கல்லூரி மாணவர்கள்


UPDATED : டிச 29, 2014 12:00 AM

ADDED : டிச 29, 2014 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2014 12:00 AM ADDED : டிச 29, 2014 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநில கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின் ஒருங்கிணைந்ததால், நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநில கல்லுாரியில், 1990ம் ஆண்டு, புள்ளியியல் பிரிவில் படித்த, 25 மாணவர்களில் பலர், இப்போது, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள், அனைவரும் தொடர்பில் இல்லாத நிலையில், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், சமூக வலைதளங்கள் மூலம், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபட்டதன் விளைவாக, அனைவரும் கடந்த 26ம் தேதி, மாநிலக் கல்லுாரியில், தாங்கள் பயின்ற வகுப்பறையிலேயே ஒருங்கிணைந்தனர்.

அப்போது, தன் நிலை மறந்து, பழைய நினைவுகளில் மூழ்கி, அந்த காலத்திற்கே சென்றனர். இதனால், நண்பர்கள் மட்டுமின்றி, கண்டவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us