UPDATED : டிச 30, 2014 12:00 AM
ADDED : டிச 30, 2014 12:39 PM
அ நிறம் | அளவு
சோழிங்கநல்லூர்: தென்மண்டல அளவிலான, பல்கலை கூடைபந்து போட்டியில், 84 அணிகள் பங்கேற்று மோதுகின்றன.
சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில், தென்மண்டல அளவிலான, பல்கலைக்கழகங்களுக்கு இடையே, ஆண்கள் கூடைபந்து போட்டி, ஜன.,3ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது.
அதில், 84 பல்கலைக்கழக அணிகள் மோதுகின்றன. அதேபோல் ஜன., 12ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை, அகில இந்திய அளவிலான பல்கலை கூடைபந்து போட்டி நடைபெறுகிறது.
