தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்து கூறும் மஹேந்திரா கல்லூரி

ஆசிரியர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்து கூறும் மஹேந்திரா கல்லூரி

ஆசிரியர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்து கூறும் மஹேந்திரா கல்லூரி


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள, மஹேந்திரா பொறியியல் கல்லூரி, 2005ம் ஆண்டு பாரத்குமார் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி சிறந்த கல்வி, சிறந்த சேவை மற்றும் சிறந்த மாணவர்களை அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பட்டய பொறியாளர்களாக உருவாக்கித் தருவதில், மஹேந்தரா பாலிடெக்னிக் கல்லூரி சிறந்து விளங்குகிறது.

அனைத்து துறை மாணவர்களும் துறை சாந்த அறிவை வளர்த்துக்கொள்ள கணினி மயமாக்கப்பட்ட நவீன நூலமும், பன்முக திறன் வளர்க்க பயிற்சிகள், உடற்பயிற்சி மையம், விளையாட்டு அரங்கம், ஒய்5 தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மாணவ, மாணவியர் தங்கி பயில இருபாலர் விடுதிகள், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கல்லூரியில் பயிலும் மின்னணுவியல் இரண்டாம் ஆண்டு மாணவி நர்மதா, தொடர்ந்து ஒவ்வெரு பருவத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று, கல்லூரியின் முதல் மாணவியாக திகழ்ந்து வருகிறார். சமூக நோக்குடன் மாணவர்களின் வளர்ச்சிக்காக, ஆசிரியர்கள் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், புத்தாண்டு நல்வாழ்த்தை, கல்லூரி தாளாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us