தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை கால்பந்து போட்டி; எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன்

பல்கலை கால்பந்து போட்டி; எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன்

பல்கலை கால்பந்து போட்டி; எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன்


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்துப்பட்டு: பல்கலை கால்பந்து போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை பல்கலைக்கு உட்பட்ட, ’பி’ மண்டல கால்பந்து போட்டி, சேத்துப்பட்டில் உள்ள, சென்னை பல்கலை மைதானத்தில் நடந்தது. இறுதி போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி, 4-0 என்ற, கோல் கணக்கில், காயிதே மில்லத் அரசு கல்லூரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக நடந்த, அரையிறுதி போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி, 7-0 என்ற, கோல் கணக்கில், சோகாட இகேடா கல்லூரி அணியை வென்று இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us