UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 11:35 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் எஸ்.ஐ.பி.டி. பாலிடெக்னிக்கில், சென்னை ஐ.டி.சி., நிறுவனம், பெங்களூரூ எஸ்.கே.எஸ்.பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்தின.
மெக்கானிக்கல், பிரின்டிங், எலக்ட்ரிக்கல் துறையை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று 40 பேர் தேர்வு பெற்றனர்.
