38 அணிகள் பங்கேற்கும் கல்லுாரி அளவிலான கிரிக்கெட் போட்டி
38 அணிகள் பங்கேற்கும் கல்லுாரி அளவிலான கிரிக்கெட் போட்டி
UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 12:10 PM
அ நிறம் | அளவு
மீனம்பாக்கம்: கல்லுாரி அளவிலான, இருபாலருக்குமான கிரிக்கெட் போட்டியில், 38 அணிகள் பங்கேற்கின்றன.
மீனம்பாக்கம் ஏ.எம்., ஜெயின் கல்லுாரி சார்பில், பத்மா ஸ்ரீ மோகன்முல்ஜி சோர்டியா தங்க கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி, கல்லுாரி அணிகளுக்கு இடையே, இன்று(ஜனவரி 2) துவங்கி, வரும் 21ம் தேதி வரை, கல்லுாரி வளாக மைதானத்தில் நடக்கிறது.
ஆண்களுக்கான, 20 ஓவர் போட்டியில் 28 அணிகளும், பெண்களுக்கான, 15 ஓவர் போட்டியில் 10 அணிகளும் பங்கேற்கின்றன.
