மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள்
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள்
UPDATED : ஜன 06, 2015 12:00 AM
ADDED : ஜன 06, 2015 12:19 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் ஜன. 10, 11ல் மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடக்கிறது.
வெற்றிபெறும் அணிகள் மண்டல ஹாக்கி போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். பங்கேற்க விரும்பும் அணிகள் ஜன. 10 காலை 7 மணிக்கு அமெரிக்கன் கல்லுாரி மைதானத்திற்கு வரவேண்டும்.
ரேஸ்கோர்ஸில் ரூ.6 கோடியில் மின்னொளி விளக்குகளுடன் அமைக்கப்பட்ட செயற்கை ஹாக்கி மைதானம் திறக்கப்படாததால் போட்டிகள் வெளியிடங்களில் நடத்தப்படுகின்றன.
