தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சவகர் சிறுவர் மன்ற கலைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

சவகர் சிறுவர் மன்ற கலைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

சவகர் சிறுவர் மன்ற கலைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு


UPDATED : ஜன 07, 2015 12:00 AM

ADDED : ஜன 07, 2015 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2015 12:00 AM ADDED : ஜன 07, 2015 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்றங்களில் ஆண்டுதோறும் கலைப் போட்டிகள்(பரதநாட்டியம், குரலிசை, ஓவியம், கிராமிய நடனம்) நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு விருதுநகரில் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜன. 10 ல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வயது சான்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாடு மையத்தை அணுகலாம் என, மைய துணை இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us