பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
UPDATED : ஜன 11, 2015 12:00 AM
ADDED : ஜன 11, 2015 10:51 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை: பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, கீழக் கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்து பேசுகையில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஸ்திர தன்மைக்கும் அடிப்படை பொறியியல் கல்வியே. மாணவர்கள் உத் வேகத்துடன் பயின்றால், அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய துறையை தேர்ந்தெடுக்கலாம்" என்றார்.
பாடங்கள் வாரியாக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
