பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்
பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்
UPDATED : ஜன 12, 2015 12:00 AM
ADDED : ஜன 12, 2015 10:45 AM
அ நிறம் | அளவு
ஏனாதி விக்ரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாவட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் நடந்தன.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த கல்லுாரிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியை வீழ்த்தியது.
