தேசிய பாட்மின்டன் போட்டியில் மதுரை வீரர்கள் வெற்றி
தேசிய பாட்மின்டன் போட்டியில் மதுரை வீரர்கள் வெற்றி
UPDATED : ஜன 12, 2015 12:00 AM
ADDED : ஜன 12, 2015 10:47 AM
அ நிறம் | அளவு
மும்பை: மும்பையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 14வது தேசிய பாட்மின்டன் போட்டியில் மதுரை வீரர்கள் வெற்றி பெற்றனர்.
பத்ரிநாராயணன் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும், பிரகாஷ் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றனர். வீரர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பயிற்சியாளர்கள் குமரேசன், ரஞ்சித்குமார் பாராட்டினர்.
