தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய வூசு போட்டிக்கு அன்னூர் மாணவர்கள் தகுதி!

தேசிய வூசு போட்டிக்கு அன்னூர் மாணவர்கள் தகுதி!

தேசிய வூசு போட்டிக்கு அன்னூர் மாணவர்கள் தகுதி!


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: மாநில அளவிலான வூசு போட்டியில், அன்னுார் மாணவ, மாணவியர் நான்கு பேர் வெற்றிபெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை, நேரு கலையரங்கில், மாநில அளவிலான வூசு சாம்பியன் பட்டப் போட்டி நடந்தது. இதில் அன்னுார் கே.ஜி.மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் நான்கு பேர் பதக்கம் வென்றனர். இப்பள்ளி மாணவி அபர்ணா, 56 கிலோ எடை பிரிவில், தங்க பதக்கம் வென்றார்.
மாணவர் அர்ஜுன் குமார், கீதா வெள்ளி பதக்கம் வென்றனர். மாணவி சுமித்ரா இரண்டு வெள்ளி பதக்கங்களும், ஒரு வெண்கல பதக்கமும் வென்றார்.

வெற்றிபெற்ற நான்கு பேரும், வரும் 15ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான வூசு போட்டியில், பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us