UPDATED : ஜன 19, 2015 12:00 AM
ADDED : ஜன 19, 2015 11:22 AM
அ நிறம் | அளவு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மனித உரிமைகள் செயல்பாடுகள் இயக்கத்தின் சார்பில், மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் அடுத்த, அத்திமனம் கிராமத்தில், மனித உரிமைகள் செயல்பாடுகள் இயக்கத்தின் சார்பில், கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
