தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாலிபால் போட்டியில் பெண்கள் அணி சாம்பியன்

வாலிபால் போட்டியில் பெண்கள் அணி சாம்பியன்

வாலிபால் போட்டியில் பெண்கள் அணி சாம்பியன்


UPDATED : ஜன 23, 2015 12:00 AM

ADDED : ஜன 23, 2015 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2015 12:00 AM ADDED : ஜன 23, 2015 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்: மாநில அளவிலான, வாலிபால் போட்டியில், ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி நடந்ததது. அதில், ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி பெண்கள் அணி, லீக் சுற்று போட்டிகளில், மவுண்ட்போர்ட் அணி 25-6, 25-11 என்ற, செட் கணக்கில் வென்றது.

மற்ற போட்டிகளில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணியை, ஏ.வி.எஸ்., கல்லுாரி அணி, செயின்ட் மேரிஸ் ஆகிய அணிகளை வென்று, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை ஜெயித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us