தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எறிபந்து போட்டியில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்

எறிபந்து போட்டியில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்

எறிபந்து போட்டியில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்


UPDATED : பிப் 08, 2015 12:00 AM

ADDED : பிப் 08, 2015 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2015 12:00 AM ADDED : பிப் 08, 2015 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எழும்பூர்: கல்லுாரி அளவிலான, எறிபந்து போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.

வேலுார் வி.ஐ.டி., சார்பில், அதன் வளாகத்தில் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மகளிர் எறிபந்து இறுதி போட்டியில், சென்னை எத்திராஜ் கல்லுாரி அணி, 22-25, 25-18, 25-23 என்ற செட் கணக்கில், வேலுார் வி.ஐ.டி., பல்கலை அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.

அரையிறுதி போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி அணி, ஜெ.பி.ஏ.எஸ்., கல்லுாரி அணியை தோற்கடித்து இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us